Monday 2 April 2012

சித்திரை மாதம்

தமிழர் கால கணிப்பு முறைப்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். உலகிலுள்ள தமிழர்கள் சித்திரை முதலாம் நாளையே தமது புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.  
இராசிச் சக்கரத்தில்மே ராசியில்  சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும்.

No comments:

Post a Comment